English: பழனி அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பால சமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை வில்லேஜ் பெல்ஸ் நிறுவனத்தினால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது...
இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் பிரதீப் தலைமை வகித்தாா். பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவி ராஜேஸ்வரி சுப்பிராமன் பேரூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து வில்லேஜ் பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் நிவேதா வெங்கடேசன், கௌதம் கண்ணன், உள்ளிட்டோா் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தனா். விழாவை அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டெக்ஜேஸ், டீப்ஸ் பியர்.ai நிறுவனத்துடன், வில்லேஜ் பால்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தியது. டெக்ஜேஸ் நிறுவனத்தின் இயக்குனர் கீர்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினாா்.
விழாவில் நடனம் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இதில் திரளான வெளிநாட்டு மென்பொருள் வல்லுநர்கள் பங்கேற்றனா். வில்லேஜ் பெல்ஸ் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
বণ্টন করতে পারেন – এ কাজটি অনুলিপি, বিতরণ এবং প্রেরণ করতে পারেন
পুনঃমিশ্রণ করতে পারেন – কাজটি অভিযোজন করতে পারেন
নিম্নের শর্তাবলীর ভিত্তিতে:
স্বীকৃতিপ্রদান – আপনাকে অবশ্যই যথাযথ স্বীকৃতি প্রদান করতে হবে, লাইসেন্সের একটি লিঙ্ক সরবরাহ করতে হবে এবং কোনো পরিবর্তন হয়েছে কিনা তা নির্দেশ করতে হবে। আপনি যেকোনো যুক্তিসঙ্গত পদ্ধতিতে এটি করতে পারেন। কিন্তু এমন ভাবে নয়, যাতে প্রকাশ পায় যে লাইসেন্সধারী আপনাকে বা আপনার এই ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
একইভাবে বণ্টন – আপনি যদি কাজটি পুনঃমিশ্রণ, রুপান্তর, বা এর ওপর ভিত্তি করে নতুন সৃষ্টিকর্ম তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান একই লাইসেন্স বা একই রকমের লাইসেন্সের আওতায় বিতরণ করতে হবে।
Uploaded while editing "User:DCB WORLD RECORDS" on commons.wikimedia.org
সংযোগসমূহ
এই ফাইল ব্যবহার করে এমন কোনো পাতা নেই।
অধি-উপাত্ত
এই ফাইলে অতিরিক্ত কিছু তথ্য আছে। সম্ভবত যে ডিজিটাল ক্যামেরা বা স্ক্যানারের মাধ্যমে এটি তৈরি বা ডিজিটায়িত করা হয়েছিল, সেটি কর্তৃক তথ্যগুলি যুক্ত হয়েছে। যদি ফাইলটি তার আদি অবস্থা থেকে পরিবর্তিত হয়ে থাকে, কিছু কিছু বিবরণ পরিবর্তিত ফাইলটির জন্য প্রযোজ্য না-ও হতে পারে।